கூத்தாநல்லூர் 6வது வார்டில் சாலை சீரமைக்கப்பட்டது

X
கூத்தாநல்லூரில் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த நகர மன்ற தலைவி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு மேல பனங்கட்டான்குடி, 6 வது வார்டு அப்துல் வாஹிது ரோட்டில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணியை நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீரா என்ற நேரில் ஆய்வு செய்தார் ஆய்வின் போது, நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

