தேனியில் 6 மாத கர்ப்பிணி தற்கொலை

X
போடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் ரேணுகாதேவி (28) வீட்டின் எதிர்ப்பை மீறி ஆயுத்யராஜ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்த நிலையில் தற்போது அவர் ஆறு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் ரேணுகாதேவி நேற்று முன்தினம் போடியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் போடி தாலுகா காவல்துறையினர் விசாரணை.
Next Story

