நாமக்கல் மாவட்டம். இலக்கபுரத்தில் பயிலும் 6-8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டு...

நாமக்கல் மாவட்டம். இலக்கபுரத்தில் பயிலும் 6-8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி  சான்றிதழ் வழங்கி பாராட்டு...
X
நாமக்கல் மாவட்டம். இலக்கபுரத்தில் பயிலும் 6-8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டு...
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இலக்கபுரத்தில் பயிலும் 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தலைமை கராத்தே பயிற்சியாளர் திரு. V. சரவணன் அவர்களால் 01.08.25 முதல் 14.11.25 வரை மொத்தம் 24 வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் தம்மை தற்காத்துக் கொள்ளும் முறை, ஆயுதங்களை பயன்படுத்தி பாதுகாக்கும் முறை பற்றி ஆர்வமாக கற்றுக்கொண்டனர். இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்தது. இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மு.சதாசிவம், மேலும் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் முன்னிலையில் வழங்கி சிறப்பிக்கப் பட்டது...
Next Story