மத்தூர் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல்.

மத்தூர் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல்.
X
மத்தூர் அருகே 600 கிலோ குட்கா பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்துள்ள தொகரப்பள்ளி காப்பு காட்டு பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் 600 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது இதையடுத்து காரில் நபரை கைது மத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story