தமிழ் பேரவையின் 62ஆம் ஆண்டு தொடக்க விழா

தமிழ் பேரவையின் 62ஆம் ஆண்டு தொடக்க விழா
X
தமிழ் பேரவை தொடக்க விழா
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலையரங்கத்தில் தமிழ் பேரவையின் 62ஆம் ஆண்டு தொடக்க விழா கடந்த 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று (ஜூன் 22) நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.
Next Story