தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (6.2.2025) அணைகளின் நிலவரம்

X
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 119.95 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 148 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 556 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.09 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 149 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 44.05 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 15 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 75 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 102.17 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 4.5 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 4 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47கன அடி
Next Story

