போச்சம்பள்ளியில் ரூ. 6.35. லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனை ஆனது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில் பல்வேறு இடங்களிலி இருந்து விவசாயிகள், வியா பாரிகள் கொப்பரை தேங்காய் விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதி கபட்சமாக கிலோ ரூ.234.89-க்கும், குறைந்தபட்சம் ரூ.120.10-க்கும், சரா சரியாக ரூ.210-க்கும் விற்பனையானது. பொத்தம் ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 758-க்கு விற்பனையானது.
Next Story

