கோவை: மேட்டுப்பாளையத்தில் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

X
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, கேரளா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான முனீர் என்பவரிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முனீர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
Next Story

