தேனியில் ரூபாய் 6,50,000 மோசடி: மூன்று நபர்கள் மீது தேனீ காவல்துறையினர் வழக்கு பதிவு

X
தேனி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தேனி காவல் நிலையத்தில் குமுளியை சேர்ந்த அபுதாஹிர், ஷாமிலா, சாராபிவி ஆகிய மூன்று பேரும் பல்வேறு சூழ்நிலைகளுக்காக தன்னிடம் ரூபாய் 6,50,000 பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீசார் மூன்று பேர் மீதும் நேற்று (பிப்.26) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

