இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது

X
Ranipet King 24x7 |3 Jan 2026 2:35 PM ISTபுதிய மின்னனு குடும்ப அட்டைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், நகரமன்ற தலைவர் திருமதி.சுஜாதா வினோத். துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவ
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், நகரமன்ற தலைவர் திருமதி.சுஜாதா வினோத். துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் மற்றும் பலர் உள்ளனர்.
Next Story
