புதுக்குளம் தொடக்கப்பள்ளியில் 68வது ஆண்டு விழா

புதுக்குளம் தொடக்கப்பள்ளியில் 68வது ஆண்டு விழா
X
68வது ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் பஞ்சாயத்து வீரகளப் பெருஞ்செல்வி கிராம ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 68வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர் கல்யாணி முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story