சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ 680 ஏலம் போனது

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள இரண்டும் பூ மார்க்கெட்டில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் சுற்றுவட் டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 7 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர் நிலவரம் :விலை- மல்லிகை :400/680 முல்லை :120/160 காக்கடா :250/300 செண்டு :06/40 கோழி கொண்டை:10/60 ஜாதி முல்லை:500/600 கனகாம்பரம்:350/450 அரளி :50 துளசி :50 செவ்வந்தி :180 பல்வேறு பகுதிகளில் இருந் தும் வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்தனர்
Next Story

