குப்பைகளை அள்ளிக் கொண்டு வந்த 7வது வார்டு கவுன்சிலர்

குப்பைகளை அள்ளிக் கொண்டு வந்த 7வது வார்டு கவுன்சிலர்
7வது வார்டு கவுன்சிலர் இந்திரா
நெல்லை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 7வது வார்டு கவுன்சிலர் இந்திரா தனது வார்டில் சரிவர குப்பைகள் அல்லப்படாததால் சாக்கு பையில் குப்பைகளை அள்ளி வந்து மனு கொடுத்தார். இந்த கவுன்சிலர் இந்திரா ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story