காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் வலி

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மறவபாளையம் ஊராட்சி திட்டம் பாளையம் உள்ளது. இங்கு ஈஸ்வரன் என்பவர் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பப்டியில் ஆடுகளை அடைத்து விட்டு இறவு வீட்டிற்க்கு வந்து விட்டார். இன்று காலை மேச்சலுக்கோ ஆடுகளை கூட்டி செல்ல சென்றபோது 8 ஆடுகளை நாய்கள் கொடுறமாக கடித்து கொதறி உள்ளது. பின்னர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வருவதற்க்குள் 7 ஆடுகள் பலியாகியது.பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
Next Story

