ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயில் 7 சவரன் தங்க நகை திருட்டு

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயில் 7 சவரன் தங்க நகை திருட்டு
X
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 7 சவரன் நகை திருட்டு ரயில்வே போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சரண் தங்க நகை திருட்டு! ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை! கோவையை சேர்ந்த முனிசாமி இவரது மனைவி மல்லிகா வயது 47 தனது குடும்பத்துடன் திருப்பதி சென்று வீடு திரும்பம் போது திருப்பதியிலுருந்து கோயம்பத்தூர் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் போது காட்பாடி பகுதியிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும்போது ரயிலில் நோட்டமிட்ட மர்ம நபர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகை திருடி சென்றுவிட்டனர் இதை குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசுக்கு புகார் அளித்தார் புகாரின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story