கோம்பையில் 7 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம்

X
தமிழகத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் கீழ், கம்பம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோம்பை பகுதியில் மினி ஸ்டேடியம் அமைகிறது. இந்த ஸ்டேடியம் அமைப்பதற்காக 4.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இங்கு தடகளம், கூடைப்பந்து, கபடி மைதானங்கள் அமையவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

