மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது

மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
X
மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை நடை பெறுகிறதா என அந்த அந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்த நிலையில் புகையிலை பொருட்கள் விற்றதாக வேப்பனப்பள்ளி காபர், ஒசூர் ராஜேந்திரன், சுரேஷ், ராஜன், மத்திகிரி ஜெகதீஷ், ஜெயபிரகாஷ், சோனு ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2,700 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story