குறிஞ்சிப்பாடியில் 7 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

குறிஞ்சிப்பாடியில் 7 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்
X
குறிஞ்சிப்பாடியில் 7 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் நாளை 7 ஆம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் வழியாக செல்ல கூடிய வாகனங்கள் ரயிலடி இருந்து புறவழி சாலை வழியாகவும், குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம், புவனகிரி செல்லும் பேருந்துகள் பொட்டவெளி பெட்ரோல் பங்க் பகுதிக்கு அருகே திருப்பி விடப்படுகிறது.
Next Story