சிங்காரப்பேட்டை அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 7 போருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு சம்வம் அன்று நாயக்கனூர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த மோகன் (28) பசுபதி (31) ஜெயகுமார் (30) தணிஷ்(22) கார்த்திக் (27) சக்திவேல் (29) திருப்பதி (27) ஆகிய ஏழு பேரை கையும் களவுமாக போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

