முத்துரங்கம் அரசு கல்லூரியில் 7-ஆம் கட்ட கலந்தாய்வு!

X
வேலூர் அடுத்த ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான 7-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுவரை நடந்து முடிந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
Next Story

