சங்கரன்கோவில் ஆடித்தபசு 7ம் நாள் அம்பாள் வீதி உலா நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த வாரம் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து அம்பாள் காலை மாலை இரு வேலைகளில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்று அது தொடர்ந்து ஆடித்தபசு 7ம் நாள் திருவிழா முன்னிட்டு கோமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

