ஊத்தங்கரையில் கருணாநிதி 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்கா பட்டது இதில் பேரூர் திமுக சார்பில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், உள்ளிட்ட பல நிர்வாகிகள், தொண்டர்கள் பலர்கலந்து கொண்டனர்.
Next Story

