போச்சம்பள்ளியில் பழகடை பெண்ணிடம் 7 பவுன் செயின் பறித்த வாலிபர் கைது.

போச்சம்பள்ளியில் பழகடை பெண்ணிடம் 7 பவுன் செயின் பறித்த வாலிபர் கைது.
X
போச்சம்பள்ளியில் பழகடை பெண்ணிடம் 7 பவுன் செயின் பறித்த வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவி(40) இவர் 4-ங்கு வழி சாலையில் அருகே பழக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் அன்று இரவு கீழ்மைலம்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார்(22) இவர் பழம் வாங்குவது போல் நடித்து தேவி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்த போது 2 பவுன் அளவிற்கு தினேஷ்குமார் கையில் கிடைத்தது அதை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய போது தேவி கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் தினேஷ்குமாரை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தி ஒப்படைத்தனர். புகாரின் பேரில் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Next Story