கோவை அருகே 7 வயது சிறுத்தை சடலம் கண்டெடுப்பு !

கோவை அருகே 7 வயது சிறுத்தை சடலம் கண்டெடுப்பு !
X
கோவை வனப்பகுதியில் 7 வயது சிறுத்தை சடலம் கண்டெடுப்பு.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே வனப்பகுதியில் 7 வயது ஆண் சிறுத்தை சடலமாக கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் முன்னிலையில் எரிக்கப்பட்டது. சிறுத்தை எப்படிப் உயிரிழந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story