லாரி டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை

X
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த விஜயராஜ் (42) . லாரி டிரைவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கையின் தோழியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தனது மகளுக்கு ஆதரவாக சாட்சி அளித்ததால் விஜயராஜ் தாயாரை வெட்டினர். இந்த வழக்கு நாகர்கோவில் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி தனசேகரன் விஜயராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Next Story

