குளித்தலை கோட்டத்தில் மது விற்ற 7 பேர் கைது

X
Kulithalai King 24x7 |27 Dec 2025 8:38 PM ISTகுளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் போலீசார் அதிரடி
கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற கண்ணன் 61, பிரகாஷ் 27, பழனிச்சாமி 46 , பழனிச்சாமி 46, முத்துசாமி 69, குமரவேல் 49, சக்திவேல் 60 ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 169 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
