கடையநல்லூரில் 7 வயது சிறுமி உட்பட 16 பேருக்கு நாய் கடி

கடையநல்லூரில் 7 வயது சிறுமி உட்பட 16 பேருக்கு நாய் கடி
X
7 வயது சிறுமி உட்பட 16 பேருக்கு நாய் கடி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் கடித்து இரண்டாம் வகுப்பு மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் நிலையில் தினந்தோறும் பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் நாய்களிடம் கடிபட்டு வரும் நிலையில் நேற்று மட்டும் 16க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story