காங்கேயம் கூட்டுறவு சங்கத்தில் 7 பேருக்கு ரூ. 9,70,000 கடன் வழங்கப்படது

X
காங்கேயம் நகராட்சி அலுவலகம் அருகே ஏங்கி வரும் காங்கேயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஏழு உறுப்பினர்களிடம் இருந்து பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது இந்த விண்ணப்பங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜு தலைமையில் இணைப்பதிவாளர் சீனிவாசன் முன்னிலையில் விவசாயிகளுக்கு ரூ 90 லட்சத்து 70 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.
Next Story

