வாணியம்பாடி அருகே 70 ஆண்டு போராட்டத்தால் வந்த மேம்பாலத்திற்கு ஆபத்து
Tirupathur King 24x7 |25 Oct 2024 4:53 AM GMT
வாணியம்பாடி அருகே 70 ஆண்டு போராட்டத்தால் வந்த மேம்பாலத்திற்கு ஆபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 70 ஆண்டு போராட்டத்தால் வந்த மேம்பாலத்திற்கு ஆபத்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பழைய வாணியம்பாடி செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் அருகில் தினம் தினம் தோள் பதனிடும் பொருட்கள் தோல் கழிவு பொருட்கள் மற்றும் டயர்கள் என அனைத்தும் இங்கு எரிப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரியமில வாயு மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயு அதிக அளவில் காணப்படுகிறது . இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் சுவாசக் கோளாறு ஏற்பட்டும் அபாயம் உள்ளது . தினமும் எரிக்கப்படும் தோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் அருகில் உள்ள மேம்பாலமும் சிதிலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகையால் திருப்பத்தூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சேதுராமன் கோரிக்கை....
Next Story