காவேரிப்பட்டினத்தில் அதிமுகவில் 70 பேர் ஐக்கியம்.

காவேரிப்பட்டினத்தில் அதிமுகவில் 70 பேர்  ஐக்கியம்.
X
காவேரிப்பட்டினத்தில் அதிமுகவில் 70 பேர் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி எம்.எல்.ஏ, கேபி .சதீஷ்குமார் இளைஞரணி மாவட்ட செயலாளர் முன்னிலையில் அகசிபள்ளி ஊராட்சி கிட்டம்பட்டியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். வந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
Next Story