கிருஷ்ணகிரி: 732 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி: 732 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
X
கிருஷ்ணகிரி:732 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 40 வரை பெண்கள், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள். விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த இணைய தளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
Next Story