அணைப்பாளையத்தில் 7.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
அணைப்பாளையத்தில் 7.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு.மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழையும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆயினும் கரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் இருப்பதைப் போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அணைப்பாளையத்தில் 7.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதனுடைய சராசரி அளவு 0.62மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story





