தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (7.4.2025) அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (7.4.2025) அணைகளின் நிலவரம்
X
அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 113.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 493 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 56.69 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 504 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 33 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 115 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 89.21 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 32.74 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 14 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story