பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா.

X
ஆரணியில் பாஜக கட்சி சார்பில் நகரத் தலைவர் மாதவன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு அழைப்பாளர் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை சங்கர் பங்கேற்று சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். இதில் ம மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் சங்கீதா,முன்னாள் மாவட்ட துணை தலைவர் தீனன், கே.எல். சங்கர்,ஐயப்பன் ராஜ்குமார்,அமுதா ஸ்ரீதர் ,கோபால், தாமோதரன், சுந்தரபாண்டியன், பிரதீப்,ரமேஷ் ராஜ், சுந்தர்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

