மோடியின் 75 வது பிறந்த நாள் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருச்செங்கோட்டில் மருத்துவ முகாம் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்

நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருச்செங்கோட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பூங்குழலி தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையும் ஆலோசனையும் அளித்தனர்.
பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை ஒட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருச்செங்கோட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பூங்குழலி தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையும் ஆலோசனையும் அளித்தனர். முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.மருத்துவ முகாமில் பொதுச் செயலாளர் மகேஸ்வரன் நகரத் தலைவர் தினேஷ்குமார்,மாவட்ட துணைத்தலைவர்கள் செங்கோட்டு வேலு, ஈஸ்வரன், கவுன்சிலர் தினேஷ்குமார்,மாவட்ட செயலாளர் பிரகாஷ், நகர பொதுச் செயலாளர் பாஸ்கர்,அமைப்பு சாரா மாவட்ட தலைவர் அய்யப்பன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல்வேல்முருகன்,அதிமுக நகரச் செயலாளர் அங்கமுத்து, வார்டு கவுன்சிலர் திருமதி மைதிலி,அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ்,தெய்வமணி ஞானகுமார் மயில்வேல்ஆகியோர் உள்ளிட்ட பாஜகவின் மாநில, மாவட்ட மாவட்ட மண்டல, நகர நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story