சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 760 கிடுகிடு உயர்வு

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 760 கிடுகிடு உயர்வு
சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 760 கிடுகிடு உயர்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :480/760 முல்லை :145/170 காக்கடா :125/150 செண்டு :05/11 கோழி கொண்டை:10/30 ஜாதி முல்லை:400 கனகாம்பரம்:350 அரளி :40 துளசி :40 செவ்வந்தி :100
Next Story