தேனியில் இருசக்கர வாகன ஷோரூமில் ரூ 76.71 லட்சம் மோசடி

X
தேனியை சேர்ந்தவர் ஆதிசெந்தில். இவர் கம்பத்தில் புல்லட் ஷோரூம் நடத்தி வருகிறார். இங்கு மேலாளராக பணியாற்றிய ஹரிஹரன், கணக்காளராக பணியாற்றிய ஜெசிமாபானு ஆகியோர் சேர்ந்து பல்வேறு முறைகேடுகள் மூலம் மொத்தம் ரூ.76.71 லட்சம் திருடியது ஷோரூம் ஆவணங்களை ஆய்வு செய்த போது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் தேனி குற்றப்பிரிவு போலீசார் ஹரிஹரன், ஜெசிமாபானு மீது நேற்று (மே.20) மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
Next Story

