முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
பெரம்பலூரில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (OPS) அணி மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி. இராமச்சந்திரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மிக சிறப்பாக நடைபெற்றது பெரம்பலூரில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (OPS) அணி மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி. இராமச்சந்திரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மிக சிறப்பாக நடைபெற்றது முன்னதாக பெரம்பலூர் புதிய பேருந்து உள்ள புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் திருவ சிலைக்கு அரியலூர் மாவட்ட கழக செயலாளர் விஜய பார்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் மாவட்ட கழக அலுவலகத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஆர்.டி. இராமச் சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதன் பின் 500 பயனாளிகளுக்கு தையல் மிசின்,சேலை,தெளிப்பான், உள்பட நலதிட்ட உதவிகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து சுமார் 1000 பொது மக்களுக்கு அண்ணன்தானம் வழங்கினார் அதனை தொடர்ந்து கவுதம புத்தர் அறக்கட்டளையின் மாற்று திறனாள் பள்ளிக்கு மதிய உணவும் ஒரு மாதம் உணவிற்கு ஆன பொருட்களையும் ஆர்.டி. இராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கழுக துணை செயலாளர் முகமது இக்பால் .மாவட்ட இணை செய லாளர் சத்திய சுந்தரி, மாவட்ட பொருளாளர் முனுசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் சின்ன ராஜேந்திரன். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அருண். வேப்பந்தட்டை கிழக்கு, மேற்கு, முத்தமிழ் செல்வன், பன்னீர் செல்வம். செந்துறை தெற்கு வடக்கு, செல்வமணி, எழிலரசன்.ஆலத்தூர் மேற்கு, நகராஐன் .வேப்பூர் வடக்கு, தெற்கு, சரவணன், சின்னதுரை, ஆக்கிய ஒன்றிய செயலாளர்களும், குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story







