நமது இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு

X
Dindigul King 24x7 |25 Jan 2026 7:48 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண கொடியில் உள்ள வண்ணங்கள் வடிவில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது இது காண்போர் கண்ணை கவர்கின்றன. மேலும், இரவு நேரங்களில் மூவர்ண வடிவில், மின்னொளியில் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் அனைவரும் பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்
Next Story
