ஆண்டிமடம் செயின் மார்ட்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

ஆண்டிமடம் செயின் மார்ட்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
X
ஆண்டிமடம் செயின் மார்ட்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர், ஆக.15- ஆண்டிமடம் செயின் மார்ட்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் அருட்தந்தை அடைக்கலசாமி, புனித பீட்டர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் தந்தை அகஸ்டீன், பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி மரிய அக்ஸிலியா, கூவத்தூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் E.டேவிட் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Next Story