காய்கறி மார்க்கெட் பகுதியில் 79வது சுதந்திர தின விழா

X
உதகை காய்கறி மார்க்கெட் பகுதியில் 79வது சுதந்திர தின விழா நகரமன்ற உறுப்பினரும் மூத்த திமுக நிர்வாகியுமான K.A.முஸ்தபா தொடங்கி வைத்தார் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதகை காய்கறி மார்க்கெட் பகுதியில் பிரமாண்டமான கேக் 500பேருக்கு கேக் வெட்டி வழங்கி கொண்டாடப்பட்டது இந்த இனிய நிகழ்ச்சியை நகரமன்ற உறுப்பினரும் மூத்த திமுக நிர்வாகியுமான K.A.முஸ்தபா தொடங்கி வைத்தார் அவருடன் நகர திமுக துணை செயலாளர் இச்சுபாய்,ரகு,சிக்கிக்,சலீம்,K.A.I.யாசர்,பைசல்,வினோத்,ஹக்கிம்,சக்சி,பர்கத்,சேட்,ரியாஸ்,பாபு,பாப்பம்மாள்,சுகேல்,பாபு,வினோத்,அபு,ஆசிரியர்,அல்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதில் குழந்தைகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story

