நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.

X
நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது. இதில் உதகை நகர தலைவர் ரித்து கார்த்திக் முன்னிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் H. மோகன்ராஜ் சிறப்புரையாற்றினார், இதில் மாவட்டத் துணைத் தலைவர் அருண் ,பிரகாஷ் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், கூட்டுறவு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சன்னா கேசவன் முன்னாள் மண்டல் தலைவர் மயில்சாமி , முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அனிதா , மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்பாபு, நீல் பிரகாஷ், சுதாகர், உதகை நகர பொருளாளர் இம்பாலா பாபு, நகர் துணை தலைவர்கள் பரமசிவம், மஞ்சுநாத், செயலாளர் வாசு, அபிராமி, காயத்ரி, பொருளாதார மாவட்ட தலைவர் நித்தின் சேகர் மற்றும் பிரித்தி ரவி, விஜய் பிரகாஷ், நாகராஜ், ஆனந்த் பொன்ராஜ், சுரேஷ், செந்தில் மற்றும்நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.....
Next Story

