சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X
தம்பி பட்டியில் அன்னை சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
தம்பி பட்டியில் அன்னை சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பி பட்டி கிராமத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக அன்னை சோனியா காந்தியின் 79வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் ஐஎன்டிசி மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் தம்பி பட்டி முத்தாலம்மன் பஜாரில் காங்கிரஸ் கொடியேற்றி பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியில் சிறப்பித்தனர்
Next Story