மக்கள் நீதி மய்யம்  சார்பில், கட்சியின்  8ம் ஆண்டு துவக்க நாள் கொடியேற்று விழா

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம்  சார்பில், கட்சியின்  8ம் ஆண்டு துவக்க நாள் கொடியேற்று விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்   மக்கள் நீதி மய்யம்  சார்பில், கட்சியின்  8ம் ஆண்டு துவக்க நாள் கொடியேற்று விழா நடந்தது. சேலம் மண்டல செயலாளர்  காமராஜ் தலைமை வகித்து கொடியேற்றினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நகர நிர்வாகிகள் உஷா, வெங்கடேஷ், மனோகரன், வரதராஜ், சொர்ணாம்பாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story