சுவர்ணலட்சுமி கோவில் 8-ம் ஆண்டு விழா - சக்தி அம்மா பங்கேற்பு?

X
வேலுர் ஸ்ரீபுரம் நாராயணிபீடம் தங்கக்கோவில் வளாகத்தில் 70 கிலோ தங்கத்தால் ஆன ஸ்ரீசுவர்ணலட்சுமி சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கையினால் துளசி தீர்த்த அபிஷேகம் செய்து வருகின்றனர். ஸ்ரீசுவர்ணலட்சுமி கோவில் 8-வது ஆண்டு விழாவில் சக்தி அம்மா கலந்து கொண்டு சுவர்ணலட்சுமிக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
Next Story

