ஊத்தங்கரை அருகே சீட்டாட்டம் ஆடிய 8 பேர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டி புதூர் பகுதியில் வாடகை வீட்டில் சீட்டாட்டம் ஆடுவதால் வந்த தகவலையடுத்து காவல் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் உதவி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது சீட்டாட்டம் நடத்துவதற்கு ஏ.சி.வசதியோடு வீட்டை ஏற்பாடு செய்து நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 8 செல்போன் மற்றும் 13400 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
Next Story

