மருதூரில்  நீர் நிலை, சாலை விரிவாக்கம் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போக்கை கைவிட வலியுறுத்தி ஜூலை 8-ல் ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு*

மருதூரில்  நீர் நிலை, சாலை விரிவாக்கம் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போக்கை கைவிட வலியுறுத்தி ஜூலை 8-ல் ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு*
X
மருதூரில்  நீர் நிலை, சாலை விரிவாக்கம் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போக்கை கைவிட வலியுறுத்தி ஜூலை 8-ல் ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அரியலூர், ஜூன்.29- ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் சாலை விரிவாக்கம் என கூறி ஏழை,எளிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை தடுத்து நிறுத்தவும், ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிக்கும் போக்கை கைவிட வலியுறுத்தியும் மருதூரில் கிராம பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நம் நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் கிளை அமைத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.  தொடர்ந்து மேலும் கூட்டத்தில் ஜூலை 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.இதில் மருதூர் பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story