மிட்டாஅள்ளி: இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்.

மிட்டாஅள்ளி: இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்.
X
மிட்டாஅள்ளி: இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மிட்டாஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி ஜமுனா. இவர்களது மகன் கோவில்கனி (8). இவர் உடல்நலக் குறைவால் கடந்த 21-ஆம் தேதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலன் இன்றி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தார். இதை அடுத்து, அவரது கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்து நிலையில் மருத்துவ குழுவினர் அவரது 2 கண்களை பெற்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story