புதுக்கோட்டையில் 8 மி.மீ மழைப்பதிவு

வானிலை
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஆக.31) பரவலாக மழை பெய்து வந்தது. இதனை அடுத்து நேற்று காலை 6:30 மணியிலிருந்து இன்று காலை 6:30 மணி வரை பெய்த மழையின் அளவு 8 மி.மீ என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மழையினால் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Next Story