கோவை: மசாஜ் சென்டரில் விபச்சாரம் – 8 பேர் கைது

கோவை கண்ணம்பாளையம் மசாஜ் சென்டரில் அதிரடி ரெய்டு.
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், 6 பெண் புரோக்கர்கள் மற்றும் 2 இளம் பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் பின்னர் காப்பகத்தில் விடப்பட்டனர். விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story